Friday, November 25, 2011

Saturday, September 24, 2011

Sach Mere Yaar Hai song - Saagar

இப்பொழுது நீயின்றி உயிர் வாழ்கிறேன்




ab tere bin ji lenge ham
zahar zindagi kaa pi lenge ham

kyaa huaa jo ek dil tuut gayaa
kyaa huaa jo ek dil tuut gayaa


இப்பொழுது 
நீயின்றி உயிர்
வாழ்கிறேன்
வாழ்க்கை
எனும் விஷத்தை 
பருகுகிறேன்

ஒரு இதயம்
உடைந்து விட்டால்
இது தான் நடக்கும்
ஒரு இதயம்
உடைந்து விட்டால்
இது தான் நடக்கும்

teri aashiqi bhi ye kyaa rang lai
vafaa maine kii tuune kii bevafaai
meri bhuul thii main ye kyaa chahataa thaa
kisii bevafaa se vafaa chahataa thaa

உன்னுடைய காதல்
அதன் நிறத்தை
காட்டி விட்டது
நான் நம்பிக்கையை
பூர்த்தி செய்தேன்
நீயோ நம்பிக்கைக்கு
துரோகம் இழைத்தாய்ஆன் அட்

இதில் என்னுடைய
தவறு
நான் எதற்கு
ஆசைப்பட்டேனோ
அது மட்டுமே...!
ஒரு ஏமாற்றுபவரிடமிருந்து
நம்பிக்கையை
எதிர்ப்பார்த்தது தான் அது..!!

tu jane kyaa beqaraarii bedard, bemuravvat
jaa sangadil hasinaa dekhii teri muhabbat
ab maine jaanaa tujhako beraham

அமைதியின்மை 
வலி
இவைகளைப் பற்றி
உனக்கென்ன தெரியும்?
அக்கறையற்றவளே..!
கல் இதய அழகியே..!!
உனது பிரியத்தை 
கண்டுகொண்டேன்..!
இப்பொழுது 
இரக்கமில்லா பெண்ணை 
பற்றி 
தெரிந்து கொண்டேன்..!!
-----------
sanam tod detaa muhabbat ke vaade
agar jaan jaataa main tere iraade
kise mainne chaaha, kahaan dil lagaayaa
main naadaan thaa kuchh samajh hii na paayaa


என் காதலே..!
நான் முன்னமே 
உடைத்தெறிந்து இருப்பேன்..!!
காதல் சத்தியத்தை..!!!
எனக்கு முன்னமே
உனது நோக்கம் 
பற்றி தெரிந்திருந்தால்..
நான் 
போயும் போயும்
யார் மீது காதல் கொண்டிருக்கிறேன்..?
எங்கே போய்
என் இதயத்தை இணைத்து இருந்திருக்கிறேன்..?
நான் ஒன்றுமறியாத அப்பாவி...
என்னால் அப்பொழுது
எதையும் புரிந்து கொள்ள
இயலாமல்
இருந்து விட்டேன்..

mere aansuon ke motii, aankhon se bahataa paanii
mere tuute dil ke tukade, tere pyaar kii nishanii
kaise main bhuluungaa tere sitam

என் கண்ணீரின்
முத்துக்கள்
கணகளிலிருந்து
தாரை தாரையாக
வழிகிறது
உடைந்து போன
என் இதயம்
உன் காதலின்
சின்னம்
நான் எப்படி
நீ செய்த 
துரோகத்தை அநீதியை
மறப்பேன்..

Saturday, April 23, 2011

Lambi judai - 1983 film Hero - Meenakshi Sheshadri, Jackie Shroff, Reshma



Indian Tune (Laxmikanth - Pyarelal)
Pakistani Voice (Reshma Jee)

- Kya Baat hain...!


Pankaj Udhas - Dil Deta Hai Ro Ro Duhaai - Phir Teri Kahani Yaad Aayi


என் இதயம்
பிரார்த்தனையில்
ஒலிக்கிறது..

யாரும் காதலிக்க வேண்டாம் (don't fall in love)

hum tumhe chahte hai aise (Film - Qurbani)

I love you as the dying man love his life...

Monday, April 18, 2011

Na Leke Jao Mere Dost Ka Janaza Hai - Fiza (2000)




Cinematographer: Santhosh Sivan

na leke jaao mere dost ka janaazaa hai...


கொண்டு செல்லாதீர்கள்..!
என் தோழியின் ஜனாசாவை..

abhi to garam hai mitti jism taaza hai

இன்னும்
சூடு உள்ளது
உடல் இன்னமும்
(இப்போது தான் குளித்து முடித்தது போல்)
புத்தம்புதியதாகவே உள்ளது



voh lach gayi hai kahin saans khol doiski

அவர் அசைவது
போல் தெரிகிறது
இன்னமும் சுவாசம்
இருக்கும் போலிருக்கிறது
கபன் துணியின் முடிச்சைஅவிழ்த்து விடுங்கள்

--------------------
(இந்த வரிகள் இடம்பெறவில்லை)

labon pe aayi hai jo baat puure karne do

வார்த்தை ஒன்று
இதழை
திறந்து விட்டிருக்கிறது
சொல்ல வந்த பேச்சை
முடித்து விடட்டும்

baat puure karne do


பேச்சை பூராவும் முடித்து விடட்டும்

abhi ummid bhi zinda hai gam bhi taazahai


இன்னமும்
வாழ்க்கை மிச்சமிருக்கிறது
கூடவே சோகங்களும் புத்தம் புதிதாகவே உள்ளது

------------

jagaao isko gale milke alvida to kahuun

எழுப்பி விடுங்கள் அவர்களை
அதனால்
நான் ஆரத் தழுவிக்கொண்டு
இறுதிபிரிவை பற்றி சொல்லி விடுகிறேன்

yeh kaisi rukhsat hai yeh kya saliqa hai

இது
என்னவகையான பயணப்புறப்பாடு இது?
இது
என்னவகையான பிரியும் முறை இது?


yeh kya saliqa hai

இது
என்னவகையான பிரியும் முறை இது?

abhi tujh ne kaam har ek zakhm taaza hai

இப்பொழுது உங்களுக்கு
வேலை உள்ளது
ஒவ்வொரு காயமும் புத்தம் புதிதாகவே உள்ளது


Finolex AD by Rajnikanth very funny

Wednesday, March 16, 2011

Devanin kovil -ARUVADAI NAAL - ILAYARAJA SUPER HIT SONG

Kodai Kaala Kaatre from Paneer Pushpangal

Na Tum Bewafa Ho Na Hum Bewafa Hain - 1968 film Ek Kali Muskai, Lata Man...

Movie: Ek Kali Muskali

Singer: Lata

Music: Madan Mohan

Starring: Ashok Kumar, Meera, Mehmood Ali


Dikhai Diye Yun Ke Bekhud Kiya

Movie: Bazaar


Starring: Naseeruddin Shah, Farooqh Sheikh, Smita Patil, Supriya Pathik


Music: Khayyam Saab


Singer: Lata

Nindiya Se Jaagi Baahar

Film: Hero

Starring: Meenaxi, Jackie Shroff

Music: Laxmikanth Pyarelal

Singer: Lata


Evergreen song

நடிப்பு: நதியா

படம்: உயிரே உனக்காக

பாடியவர்: எஸ்.ஜானகி

இசை: லக்ஸ்மிகாந்த் - பியாரிலால்


Jeevan Ki Bagiya

Starring: Dev Anand and Mumtaz


Singers: Lata and Khisore


Music: SD Burman


Movie: Tere Mere Sapne